Watch டெல் மீ சாஃப்ட்லி Full Movie
கமிலாவுக்கு அனைத்தும் கட்டுக்குள் உள்ளது: படிப்பு, சமூக வாழ்க்கை, தன் இமேஜ்... ஏழு ஆண்டுக்குப் பின், அண்டை வீட்டாரான டி பியாங்கோ சகோதரர்களின் எதிர்பாரா வருகையைத் தவிர. அவள் முதல் முத்தத்தைத் திருடியவன் தியாகோ, டெய்லர் அவளது உற்ற தோழன். அவர்களின் மறுவருகை, கமியின் உலகைத் தலைகீழாக மாற்றும். மூவரையும் பிணைக்கும் கடந்த காலத்தை அவர்களால் வெல்ல முடியுமா? அல்லது மீண்டும் வெடித்து சுக்கு நூறாகுமா?